“ஒல்லியா ஆகலாம் அதுக்குன்னு இப்படியா” நடிகை ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம்!! கடும் ஷாக்கில் ரசிகர்கள்!!

0
159

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹன்சிகா.கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமான படமான மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அந்த மாப்பிள்ளை படமானது சூப்பர் ஸ்டார் அவர்களின் நடிப்பில் ஏற்கனவே வெளியான படத்தின் ரீமேக்.மேலும் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.மேலும் அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து.

Actress hansikaa

அதன் பின் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் சின்ன குஷ்பூ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.மேலும் இவர் விஜய், ஜெயம் ரவி, சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Actress hansikaa

சில காலமாக படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவர் சிறிது காலம் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.மேலும் இவரது உடல் தோற்றம் காரணமாக படு குண்டாக இருந்த இவர் இந்த லாக்டவுனில் உடல் இடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

Actress hansikaa

நடிகை ஹன்சிகா அவர்கள் அவரது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.மேலும் இவர் இந்நிலையில் உடல் இடையை குறைத்து வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என கமெண்ட்களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் உள்ளே.

 

View this post on Instagram

 

Don’t be salty, you aren’t the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on

 

View this post on Instagram

 

Some basic morning essentials- Bell bottoms, coffee, handbag and confidence ⚡ #throwback

A post shared by Hansika Motwani (@ihansika) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here