அம்மாவாக போகும் எருமை சாணி புகழ் ஹரிஜா?? அவரே வெளியிட்ட வளைகாப்பு புகைப்படம்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
238

தமிழ் சினிமாவில் இப்போது எல்லாம் பிரபலமாகி படங்களில் நடிக்க பெரும் உதவியாக இருந்து வருவது இந்த சமுக வலைத்தளங்கள் தான்.மேலும் இதில் பலரும் சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியோடு போராடி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க முன்பு எல்லாம் நடிகர்களோ அல்லது நடிகைகளோ ஒரு படத்தில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பிறகு தான் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.அந்த வகையில் இப்போது பலர் யூடுப் செயலி மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து  விடுகிறார்கள்.மேலும் அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு வெள்ளித்திரையிலோ அல்லது சின்னத்திரையிலோ கால் தடம் பதித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.Actress harijaஅவ்வாறு இருக்க எருமை சாணி என்னும் யூடுப் சேனலில் நடித்து அதன் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் ஹரிஜா.மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு எருமை சாணி சேனலில் நடிப்பதில்லை.மேலும் இவர் தனது கணவருடன் இணைந்து தற்போது குறும்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஹரிஜா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடித்து வெளியான 100 படத்தில் நடித்து இருப்பார்.அந்த படத்தில் நடித்தான் பிறகு இவர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் நடிகை ஹரிஜா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here