சில காலங்களாக திரைஉலகில் உள்ள நடிகைகள் மற்றும் திரையுலகில் மார்க்கெட் இழந்த நடிகைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருப்பதுதான் போட்டோ ஷூட். அதுவும் நீச்சல் குளத்தில் எடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அப்படி சமீபத்தில் தனது பிகினி உடையுடன் நீச்சல் குளத்தில் உள்ளதுபோல் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகைதான் இலியானா.இலியானா, இவர் ‘தேவதாசு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் தமிழில் ‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இலியானா. சங்கர் அவர்கள் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்த ‘நண்பன்’ எனும் படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்தும், அப்படத்தில் இடம்பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானாஎன்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார் இலியானா.அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இலியானா, அங்கு அவருக்கு என்று ஒரு தனி மார்க்கெட் உருவாக்கினார். அதுமட்டுமின்றி மிகவும் பிசியான நடிகையாக மாறினார்.
இலியானா அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தார்.இலியானா தன் காதலன் ஆண்ட்ரூவைகாதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இவர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என கூறப்படுகிறது. அதனால் சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் பிரிவதாகஅறிவித்திருந்தார் இலியானா.இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி உள்ளார்.
தற்போது இலியானா,அவர்களின் காதல் பிரிவிற்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது இலியானா உடல் மிகவும் ஸ்லிம்மாக இருந்தது அதற்கு பிறகு உடல் எடை கூடி மிகவும் பருமனாக காணப்பட்ட இலியானா, தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் பிகினி உடையில் டாப் ஆங்கிளில் செல்பி எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார் இலியானா.
Home சினிமா செய்திகள் அட நண்பன் பட நடிகை ஒல்லிபெல்லி இலியனாவா இது?? வெளியிட்ட கிளாமர் புகைப்படம்!! வாயடைத்து போன...