தமிழ் சினிமாவை பொறுத்த வரை பல நடிகைகள் தற்போது படையெடுத்த படி உள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.அதிலும் குறிப்பாக பிற மொழிகளில் கலக்கி வந்த பல நடிகைகள் தற்போது தென்னிந்திய சினிமா துறையில் பல படங்களில் நடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க மலையாளத்தில் இருந்து தற்போது தமிழில் நடிக்க வரும் பல நடிகைகள் அதாவது நயன்தாரா தொடங்கி தற்போது உள்ள அனகா அவரை மலையாளத்தில் பாமேஸ் ஆகிறர்களோ இல்லையோ தமிழில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.அந்த வகையில் தமிழில் 2012 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்னும் படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்னும் படத்தில் கதாநாயகியாக களம் இறங்கினார்.
ஐஸ்வர்யா மேனன் அவர்கள் மலையாளம் கன்னடம் என அந்த மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2வில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார்.மேலும் அதனை தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.பல நடிகைகள் எப்படியாவது முன்னணி நடிகையாக வளம் வரவேண்டும் என்ற காரணத்தோடு பல போட்டோசூட் களை நடித்தி வருகிறார்கள்.மேலும் ஒரு சிலர் கிளமாரக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.அப்படி இருக்கையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள் வெறும் பனியன் மட்டும் அணிந்த வாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் வேற லெவல் பரப்பி வருகிறர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.