தமிழ் சினிமாவில் இப்போது வளம் வரும் பல நடிகைகள் ஒரு காலகட்டத்தில் தங்களது பயணத்தை சின்னத்திரையில் இருந்தே ஆரமித்து உள்ளார்கள்.அதிலும் நடிகை நயன்தாரா முதல் இப்போது உள்ள சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் வாணிபோஜன் வரை எல்லாருமே சீரியல் தொடர்களில் மற்றும் தொகுப்பாளராக இருந்து தான் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.அவ்வாறு இருக்கா தற்போது இருக்கும் சில சீரியல் நடிகைகள் கூட மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.மேலும் அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவி தொகுத்து வழங்கி வந்த சீரியல் தொடர்களில் ஒன்றான தென்றல் தொடர் அப்போதுள்ள பல சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் தென்றல் தொடரில் பல முன்னணி சின்னத்திரை சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதிராஜ் அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் அதில் குழந்தை நட்சத்திரமாக தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் ஸ்ருதி.
அந்த குழந்தை ஸ்ருதியாக நடித்து இருப்பவர் தற்போது 2kகிட்ஸ்யின் கனவு கன்னியாக வளம் வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு என்னும் படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் படம் மற்றும் நான் சிரித்தால் என்னும் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள் தென்றல் சீரியல் தொடரில் நடித்துள்ளார்.மேலும் அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் இவங்களா இது உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட இவங்களா தென்றல் சீரியல் தொடரில் நடித்துள்ளாரா?? இது தெரியாம போச்சே!! யார் தெரியுதா நீங்களே...