சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து நிறுவனம் தமிழில் பல இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக இன்று வரை இருந்து வருவது நம்ம விஜய் டிவி தான்.இவர்கள் மக்களுகாக பல புது விதமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் இதில் பணி புரியும் அனைவரும் கண்டிப்பாக சினிமா துறையில் சாதித்து உள்ளார்கள் என்பது நமக்கு தெரியும்.அந்த வகையில் இதில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.இவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களை தான் வசன் ஈர்த்தவர்.மேலும் அதன் பிறகு படிபடியாக பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினி பட்டியலில் இருந்து வருகிறார்.
மேலும் இவர் அந்த நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் சீரியல் தொடர் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஜாக்குலின் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் ஜாக்குலின் அவர்கள் தான் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் நீங்களா அது என ஷாக்காகி உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?? இவங்க விஜய் டிவில பிரபல தொகுப்பாளினி!! நீங்களே பாருங்க...