திருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் நடிகை காஜல் அகர்வால் கொடுத்த போஸ்!! வாயடைத்து போன இணையவாசிகள்!! புகைப்படங்கள் இதோ!!

0
114

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.தென்னிந்திய சினிமா துறையில் 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படம் மூலம் கோலிவுட் துறையில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் அவர்கள் அப்படத்தை தொடர்ந்து தமிழில் வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.தமிழ் சினிமா இளசுகளின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.kajal agarwalஇவர் சினிமா துறையில் அறிமுகமான முதல் படம் ஹிந்தியில் வெளியான க்யூன் ஹோ காய படத்தின் மூலமே அறிமுகமானார்.தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் நடித்து வெளியான வெற்றி பெற்ற படங்களான மாற்றான்,துப்பாக்கி,ஜில்லா,மாரி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மத்தியில் அமோகவரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.kajal agarwalஇந்நிலையில் புகழின் உச்சியில் இருந்த இவர் கடந்த அக்டோபர் மாதம் கெளதம்கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் சுற்றுலா தளங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை காஜல்.kajal agarwalசமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.மேலும் இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க போகிறீர்கள என்ற கேள்விக்கு நான் எவ்வளவு காலம் நடிக்க போகிறேன் என தெரியவில்லை தனது கணவர் சினிமாவில் இருந்து விலக சொன்னால் நான் விலகிவிடுவேன் என கூறியுள்ளார்.kaajal agarwalkaajal agarwal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here