பாலிவுட் சினிமா துறையில் தனது 17 வயதிலேயே காதல் படமான பேகுடி மூலம் அறிமுகமானவர் நடிகை கஜோல்.இவர் அப்படத்தின் மூலமாகவே பாலிவுட் சினிமா துறை ரசிகர்களை ஈர்த்தவர்.மேலும் இவர் ஹிந்தி மொழி சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை தன்னக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவரே.மேலும் நடிகை கஜோல் ஹிந்தி மட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் மைக்கல் ஜாக்சன் என அழைக்கபெரும் நடிகரான பிரபுதேவா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து கஜோல் வெப்சீரீஸ்கலில் நடித்து வருகிறார்.இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் படு கிளமாரக போஸ் கொடுத்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் 50 வயசுலையும் இப்படியா !! நடிகை கஜோல் வெளியிட்ட புகைப்படம்!! இந்த வயசுலையும் இப்படியா என...