சத்தமில்லாமல் நடந்து முடந்த நடிகை கயல் ஆனந்தியின் திருமணம்?? மாப்பிளை யார் தெரியுமா!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!

0
254

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஆனந்தி.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் தன்னக்கென்று இரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகை ஆனந்தி அவர்கள் தமிழில் முதல் படமான 2014 ஆம் ஆண்டு ஹரிஷ்கல்யாண் இயக்கத்தில் வெளியான பொறியாளன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற காரணமாக இருந்த படம் கயல்.அந்த படத்திற்கு பின்னர் இவர் தனது பெயரை கயல் ஆனந்தி என மாற்றிக்கொண்டார்.மேலும் இவர் பல படங்களில் கமிட்  ஆகி நடிக்கவுள்ள நிலையில் இவருக்கு சத்தமில்லாமல் திருமணம் முடிந்தது.kayal ananthiநேற்று இவருக்கு திருமணம் நடக்க போகிறது என சமுக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்ததை அடுத்து இன்று அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர்.மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.kayal ananthiஇந்நிலையில் மாப்பிள்ளை இணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.அவரது பெயர் சாக்ரடீஸ்.திருமணமானது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும்.மேலும் தெலுங்கனா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்னும் இடத்தில இவர்களது திருமணம் முடிந்தது.kayal ananthiமேலும் திருமணம் முடிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here