இந்த இரண்டு குட்டி குழந்தைகள் யார் தெரியுமா?? இவங்க சிவகர்த்திகேயன் படத்துல ஹீரோயினா நடிச்சு இருகாங்க!! நீங்களே பாருங்க!!

0
155

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கி பல இளசுகளின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.மேலும் அவ்வாறு இருக்க குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா முதல் இப்போது உள்ள அணிகா அரை அனைவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளம் வருவதுண்டு.மேலும் அவ்வாறு இருக்க தற்போது முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.keerthy suresh and kalayani priyadharshanமேலும் தற்போது உள்ள பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிறு வயதில் இருந்தே நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவர்கள் இருவரும் பள்ளி படிக்கும் போதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாம்.கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் அவர்கள் தமிழ் சினிமாவில் ஹீரோ படம் மூலம் அறிமுகமானார்.இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவர்கள் சிறு வயதில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படமானது தற்போது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.keerthy suresh and kalayani priyadharshankeerthy suresh and kalayani priyadharshan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here