அட நடிகை கீர்த்தி சுரேஷா இது?? ஆள் அடையாளமே தெரியல!! வெளியான பழைய புகைப்படம்!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
183

சினிமாவில் பல நடிகைகள் இருந்து வந்தாலும் ஒரு சில நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமா தற்போது இருக்கும் பல முன்னணி நடிகைகளுமே ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்கள்.மேலும் அவ்வாறு இருக்கையில் தற்போது இருக்கும் இந்த காலகட்டடத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் அடிஎடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் அவர்கள் இப்போது உள்ள ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்.அவ்வாறு தற்போது பல முன்னணி நடிகைகளை விட புது முக நடிகைகளின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த படத்திற்கு பிறகு இவருக்கு மக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் அதன் பிறகு படிபடியாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.தற்போது இனையவாசிகள் கீர்த்தி சுரேஷ் அவர்களின் பள்ளி பருவ காலத்தில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here