தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகர் கீர்த்தி சுரேஷ்.இவர் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வளம் வருகிறார்.இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழில் 2015 ஆம் ஆண்டு A.L விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழில் வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார்.மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழில் நடித்து வெளியான படங்களான ரஜினி முருகன் தொடரி ரெமோ பைரவா தானா சேர்ந்த கூட்டம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என அணைத்து மொழிகளிலும் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இவர் நடித்த படங்களுக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.
தற்போது மலையாளம் தெலுங்கு தமிழ் மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் படு ஸ்டைலாக மாறிய கீர்த்தி சுரேஷ்- என்ன இப்டி இருக்காங்க!! வெளியான புகைப்படம்!! வாயடைத்து போன...