சினிமாவில் பல நடிகைகள் இருந்து வந்தாலும் ஒரு சில நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமா தற்போது இருக்கும் பல முன்னணி நடிகைகளுமே ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்கள்.மேலும் அவ்வாறு இருக்கையில் தற்போது இருக்கும் இந்த காலகட்டடத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் அடிஎடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் அவர்கள் இப்போது உள்ள ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்.அவ்வாறு தற்போது பல முன்னணி நடிகைகளை விட புது முக நடிகைகளின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 2015 ஆம் ஆண்டு வெளியான இதுஎன்னமாயம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த படத்திற்கு பிறகு இவருக்கு மக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் அதன் பிறகு படிபடியாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் நடிகைகள் பலரும் தங்களது உடலின் மேல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.மேலும் குண்டாக இருந்து வரும் நடிகைகள் பலரும் தற்போது உடல்இடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விடுகிறார்கள்.அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது படு ஒல்லியாக மாறியுள்ளார்.மேலும் அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்ன ஆளே மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட நம்ம கீர்த்தி சுரேஷா இது?? என்ன இப்படி மாறிட்டாங்க!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!