அட ஜெமினி பட நடிகை கிரனா இது?? சொன்னத செஞ்சுட்டாங்கபா!! உடல் இடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
216

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சியான் விக்ரம்.இவர் கோலிவுட் சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் அவ்வாறு இருக்க 2002 ஆம் ஆண்டு ஜெமினி படம் வெளியாகி அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தை பிரபல இயக்குனரான சரண் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் கிரண் ரதோட்.இவர் இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.நடிகை கிரண் அவர்கள் தமிழில் நடித்து வெளியான முதல் படம்.மேலும் இவர் தமிழில் அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.கிரண் அவர்கள் அதன் பின்னர் கிரண் அவர்கள் தல அஜித் அவர்களின் வில்லன் படத்தில் நடித்து இருப்பார்.மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்திலும் நடித்துள்ளார்.Actress kiranஇவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை கிரண் அவர்கள் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் விஷால் அவர்களுக்கு அத்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.Actress kiranஇந்நிலையில் நடிகை கிரண் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது பிக்னி மற்றும் போட்டோகளை வெளியிட்டு வருவர்.அண்மையில் நடிகை கிரண் அவர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்றை கண்ட ரசிகர்கள் அவர் சொன்னபடியே உடல் இடையை குறைத்து காட்டியுள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.Actress kiran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here