உடல் இடையை குறைத்து ஆளே மாறிப்போன ஜெமினி பட நடிகை கிரண்!! பீச்சில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்!! சொன்னதை போலவே கொறச்சுடாங்களே!!

0
44

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சியான் விக்ரம்.இவர் கோலிவுட் சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் அவ்வாறு இருக்க 2002 ஆம் ஆண்டு ஜெமினி படம் வெளியாகி அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தை பிரபல இயக்குனரான சரண் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் கிரண் ரதோட்.இவர் இப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.Actress kiranநடிகை கிரண் அவர்கள் தமிழில் நடித்து வெளியான முதல் படம்.மேலும் இவர் தமிழில் அதன் பின்னர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.கிரண் அவர்கள் அதன் பின்னர் கிரண் அவர்கள் தல அஜித் அவர்களின் வில்லன் படத்தில் நடித்து இருப்பார்.மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பேசிவம் படத்திலும் நடித்துள்ளார்.Actress kiranஇவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை கிரண் அவர்கள் சுந்தர்சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் விஷால் அவர்களுக்கு அத்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.Actress kiranஇப்படி ஒரு நிலையில் நடிகை கிரண் அவர்கள் சொந்தமாக Android app ஒன்றை அறிமுகபடுத்தி அதில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அதில் வெளியிடும் ஒரு சில புகைப்படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அதில் அவர் உடல் இடையை குறைத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here