அடையாளமே தெரியல!! படு ஒல்லியாக மாறிய நடிகை குஷ்பூவின் மகள்!! ஆச்சிரியமான ரசிகர்கள்!!

0
135

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது இருந்து வந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அதிலும் 80 மற்றும் 90களில் சினிமா துறையை கலக்கி வந்த பல நடிகைகள் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்னும் படம் மூலம் அறிமுகமானார் நடிகை குஷ்பூ.தனது முதல் படத்திலேயே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வந்தவர்.இந்நிலையில் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழில் அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தற்போது பல அண்ணாதே என்னும் படத்தில் நடித்து வருகிறார்.நடிகை குஷ்பூ அவர்கள் பிரபல இயக்குனரான சுந்தர்சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.அவந்திகா மற்றும் அனந்திதா.இவர்களை பற்றி நடிகை குஷ்பூ கூறுகையில் நடிப்பின் மேல் ஆர்வம் இல்லை அனால் அவரது தந்தையை போல் படம் இயக்க ஆசை உள்ளதாம்.அனந்திதா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் இவர் இதற்கு முன் உடல் இடை கூடி காட்சியளித்த நிலையில் உடற்பயிற்சியின் மூலம் ஒல்லியாக மாறியுள்ளார்.மேலும் அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here