தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பூ.இவர் தென்னிந்திய சினிமா திரையில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.மேலும் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான 1988ஆம் ஆண்டு வெளியான பிரபல முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.இவர் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே நடிகை குஷ்பூ அவர்கள் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியுள்ளார்.90களில் இருந்த இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ.இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் ரசிகர்கள் கோவில் கட்டிய ஒரே நடிகை குஷ்பூ அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பேமஸ்.
இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரண்டு அழகான மகள்கள் உள்ளனர்.அவர்கள் இருவரும் தனது அம்மாவை போலவே கியூடாக பப்ளியான தோற்றத்தில் இருப்பார்கள்.
இந்நிலையில் குஷ்பூவின் மகள்களின் தோற்றத்தை வைத்து பலரும் அவர்களை கிண்டல் செய்து வந்தார்கள்.மேலும் அவ்வாறு கிண்டல்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பூ.இப்படி ஒரு நிலையில் நடிகை குஷ்பூ அவர்களின் இரண்டு மகளான அவந்திகா மற்றும் அனந்திகா இருவரும் உடல் இடையை குறைத்து இருகின்றனர்.அதில் அவந்திகா அவர்கள் ஆச்சு அசலாக குஷ்பூவை போலவே உள்ளார்.மேலும் அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வியந்து போயுள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் அட “டக்குனு பார்த்ததும் குஷ்பூன்னு நினச்சுடோம்” ஆச்சு அசலாக தனது அம்மாவை போல உள்ள மகள்!!...