அட நடிகை குஷ்பூவா இது?? அடேங்கப்பா உடல் இடையை குறைத்து ஆளே மாறிட்டாங்களே!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே!!

0
64

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பூ.இவர் தென்னிந்திய சினிமா திரையில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.மேலும் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான 1988ஆம் ஆண்டு வெளியான பிரபல முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.இவர் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே நடிகை குஷ்பூ அவர்கள் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியுள்ளார்.kushboo90களில் இருந்த இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ.இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் ரசிகர்கள் கோவில் கட்டிய ஒரே நடிகை குஷ்பூ அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பேமஸ்.kushbooஇவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான்.மேலும் இவர்கள் இருவருக்கும் இரண்டு அழகான மகள்கள் உள்ளனர்.தற்போது குஷ்பூ அவர்கள் உடல் இடையை குறைத்து அவ்வபோது தனது புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார்.kushbooஅண்மையில் குஷ்பூ அவர்கள் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் மிகவும் ஒல்லியாக டீன் எஜில் இருப்பதை போல பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.மேலும் இவரது உடல் இடை குறிப்பின் ரகசியத்தை கேட்டு வருகிறார்கள்.அப்புகப்படம் கீழே உள்ளது.kushbookushbookushbookushboo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here