நடிகை லைலாவின் மகன்களா இது?? என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க!! முதல் முறையாக வெளியான புகைப்படம்!!

0
293

1999 ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லைலா.அதன் பிறகுஇயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் மூலம் இவர் அளவில்லா தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர்.இவர் அதன் பிறகு இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கி முன்னணி தமிழ் சினிமா நடிகையாக இருந்தார்.இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.

Actress laila

நடிகை லைலா அவர்கள் தமிழில் மட்டும் தனது கால் தடத்தை பதிக்காமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அந்த மொழி சினிமா படங்களில் நடித்து அதன் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் நடிகை லைலா சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த நடிகைகளில் இவரும் ஒருவரே.

மேலும் லைலா அவர்கள் 2006 ஆம் ஆண்டு மேஹ்டின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய லைலா அதன் பின்னர் என்ன ஆனார் என தெரியாமலே இருந்து வந்தது.மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொகுத்து வழங்கிய நடன நிகழ்ச்சி ஒன்றில் இவர் நடுவராக இருந்துள்ளார்.

Actress laila

அண்மையில் நடிகை லைலா அவரது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.அதை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க என கூறி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

laila sons

laila sons

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here