தமிழ் சினிமாவில் 90களில் இருந்த ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை லைலா.மேலும் நடிகை லைலா அன்று இருந்த நடிகைகளின் மத்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.மேலும் இவர் அறிமுகமான முதல் படமான 1999 ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என இவர் கால் தடம் பதிக்காத சினிமா துறையே இல்லை.மேலும் நடிகை லைலா அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான தீனா,நந்தா,தில்,உன்னை நினைத்து என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் புகழின் உச்சியில் பல பல படங்களில் நடித்து வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் தனது எட்டு ஆண்டு காதலாரண இரான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை லைலா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் அவர் 40 வயது ஆகி இருந்தாலும் 20 வயது பெண்ணை போல் தோற்ற மலிக்கிறார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட நம்ம லைலாவா இது?? உங்களுக்கு இன்னும் வயசு ஆகல வெளியிட்ட புகைப்படம்!! ரசிகர்களின் ரியாக்சன்!!