2012 ஆம் ஆண்டு சுந்தர பாண்டியன் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தவர் நடிகை மேனன்.இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் மத்தியில் இருந்து வருபவர்.தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.லக்ஷ்மி மேனன் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம் சினிமா துறையிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் அவர்களுக்கு ரெக்க படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் அந்த இடத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.அந்த வகையில் பிக்பாஸ் போட்டியை பற்றி பேசி மக்களிடம் பிரபலமானார்.பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ்யை பற்றி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.மேலும் அவர் பதிவிட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இவர் தனது இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோகளை வெளியிட்டு வருவர்.அண்மையில் ரசிகர்களிடம் பேசி வந்த இவரிடம் இரு ரசிகர்கள் உங்களது போட்டோ ஒன்றை அனுப்புங்கள் என கேட்டுள்ளார்.மேலும் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் அவருக்கு பதில் அளிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றினை அனுபியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பெரும் சிரிப்பிற்கு ஆளாகியுள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நடிகை லக்ஷ்மி மேனனிடம் புகைப்படம் கேட்ட நபர்? லக்ஷ்மி மேனன் செய்த செயல்! புகைப்படம் உள்ளே!