பிக் பாஸ் போட்டியில் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகை லொஸ்லியா.இவர் பிக் பாஸ் போட்டியில் பங்கு பெறுவதற்கு முன் இலங்கையில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.அங்கு இருந்து தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.விஜய் டிவி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.அதிலும் குறிப்பாக மூன்றாவது சீசன் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் இந்த விளையாட்டை நன்றாகவே விளையாடினார்கள் என்றே கூறலாம்.
இந்த பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட போன அணைத்து சினிமா பிரபலங்களும் அவர்களின் துறையில் தற்போது படங்களின் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்கள்.அதிலும் இந்த கொரோன நோயினால் எந்த ஒரு துறையும் இயங்காமல் இருந்து வந்தது.
மேலும் அந்த நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் தொழில்துறைகள் இயங்க அனுமதித்துள்ளது.அதிலும் சில விதிமுறைகளின் படி நடக்கலாம் என ஆணை பிறப்பித்துள்ளது.அந்த வகையில் தற்போது சினிமா துறைகள் இயங்கி வருகின்றனர்.
இதில் நடிகை லொஸ்லியா அவர்கள் ஏற்கனவே ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில் தற்போது விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.அந்த வீடியோ வானது தற்போது இணையத்தில் அவரது ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.