தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சின்னத்திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.மேலும் அதில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களின் வெற்றிகளால் அடுத்தடுத்து ஒளிபரப்பு ஆகி வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பான மூன்றாவது சீசன் இன்று வரை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது.மேலும் அதில் போட்டியாளராக களம் இறங்கியவர் லொஸ்லியா.இவர் மட்டுமல்லாமல் அந்த சீசனில் பங்கு பெற்ற கவின் முகன் தர்ஷன் என பலரும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்கள்.அதில் அதில் கவின் மற்றும் லொஸ்லியா அவர்களின் காதல் தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.மேலும் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் freeze டாஸ்க் இருந்தது.அதில் லொஸ்லியா அவர்களின் தந்தை மற்றும் குடும்பத்தினர் வந்து லொஸ்லியாவை பிக்பாஸ் வீட்டிற்குள் சந்தித்தனர்.மேலும் லொஸ்லியா அவர்கள் அவரது தந்தையை பத்து வருடம் கழித்து சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது.
மேலும அதில் அவரது தந்தை வீட்டிற்குள் நடந்து கொண்ட விதம் அணைத்து மக்களுக்கும் அவரை பிடித்தது.இந்நிலையில் இந்த 2020 வருடம் மிக மோசமானதாக இருந்தது.அதில் பலர் இந்த உலகை விட்டு மறைந்தனர்.அதில் லொஸ்லியா அவர்களின் தந்தையும் மாரடைப்பால் காலமானார்.
அந்த செய்தியானது மக்கள் மற்றும் லொஸ்லியா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் கொரோனவால் அவரது தந்தையின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீலங்காவிற்கு எடுத்து வர தாமதம் ஆனாது.இந்நிலையில் தந்தை மறைவிற்கு பிறகு முதல் முறையாக நடிகை லொஸ்லியா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவர்க்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram