பிக்பாஸ் லாஸ்லியாவா இது?? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
200

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றவர் நடிகை லாஸ்லியா.இவர் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமாக இருந்த நிகழ்ச்சியன பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் லாஸ்லியா.அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது அதில் பல சினிமா பிரபலங்களை வீட்டிற்குள் நூறு நாட்கள் இருக்க செய்து அதில் யார் தகுதியானவர் என மக்களால் முடிவு செய்யப்படும்.மேலும் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.losliyaaஇந்நிலையில் இதில் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சியான சீசன் மூன்றில் பலரும் மக்களை கவர்ந்தார்கள்.மேலும் அந்த நிகழ்ச்சியில் இலங்கை தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லொஸ்லியா அவர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்று இளைஞர் மனதில் கனவு கண்ணியாக இருந்து வந்தார்.Losliya Mariyanesanமேலும் அதில் லொஸ்லியா மற்றும் கவின் அவர்கள் இருவரின் காதல் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.இதில் தற்போது இவர்கள் இருவரும் வெளியே வந்தவுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது இவர் படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள்.Losliya Mariyanesanஇவர்கள் தற்போது படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.மேலும் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன படு ஸ்டைலா நயன்தாரா மாறி இருகங்களே என வாயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here