தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போகிறது.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் நடிகை மாளவிகா மோகனன்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு இவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பர்கபட்டு இருக்கும் படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என பல மொழி சினிமா துறைகளில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்ட இணையத்தை திக்கு முக்காட செய்து வருவார்.மேலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருபவர்.
இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் மஞ்ச காட்டு மைனாவா நீங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் “மஞ்ச காட்டு மைனாவா நீங்க” மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்?? வர்ணித்து...