41 வயதில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா?? வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
158

சினிமா துறையில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் அடியெடுத்து வருகிறார்கள்.மேலும் பலர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதுண்டு.தங்களது அறிமுகமான படத்திலேயே அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு நடிகைகள் அப்போது எல்லாம் படங்களில் நடித்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவார்கள்.அனால் தற்போது உள்ள காலகட்டத்தில் பல நடிகைகள் இணையதளங்களை பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் நடிகை மாளவிகா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை நினைத்து அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வர தொடங்கியது.நடிகை மாளவிகா அவர்கள் தமிழ் மொழிகளில் மட்டும் நடிக்காமல் பல மொழிகளில் படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் மக்கள் மத்தியில் அதிக அளவு பிரபலமடைய காரணமாக இருந்த வால மீனுக்கும் என்னும் பாடல் மூலம் ரசிகர்களை தான் வசப்படுத்தினார்.இந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இருந்த படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here