“இது தான் எனக்கு புடிச்ச சரக்கு” புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா?? ஆச்சிரியமான ரசிகர்கள்!!

0
185

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல நடிகைகள் கொடிகட்டி பறந்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கே தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு இல்லாமல் புது முக நடிகைகளின் வரவினால் தவித்து வருகிறார்கள்.மேலும் அதில் அப்போது உள்ள இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை மாளவிகா.இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை மாளவிகா அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் மூலம் அறிமுகமாகி அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் அந்த மொழி சினிமா துறையில் ரசிகர்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தமிழில் நடித்த படங்களான வெற்றிகொடிகட்டு பேரழகன் வசூல்ராஜா திருட்டு பயலே என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.malavikaஇவர் நடனமாடிய பாடலான வாளமீனுக்கும் வேலன்குமீனுகும் கல்யாணம் என்னும் பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.மேலும் நடிகை மாளவிகா அவர்கள் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.malavikaஇந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் எனக்கு இந்த சரக்கு தான் புடிக்கும் என பதிவை போட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் ஆச்சிரியமாகி உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here