50 வயதில் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்!! நடிகை மனிஷா கொய்ராலா வெளியிட்ட புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
183

90 களில் முன்னணி நடிகையாக சினிமா துரையை கலக்கி வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா.இவர் முதன் முதலில் திரை துறையில் ஹிந்தி மொழியில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் பாலிவுட் துறையில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகை மனிஷா அவர்கள் தமிழில் பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான பாம்பே படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தனது முதல் படத்திலேயே இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.manisha koiralaமேலும் அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான முதல்வன் பாபா மாப்பிள்ளை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி கன்னடம் மலையாளம் என அணைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.manisha koiralaமாப்பிள்ளை படத்திற்கு பிறகு மனிஷா கொய்ராலா அவர்கள் தமிழில் நடிக்காமல் ஹிந்தி மொழி பக்கம் திரும்பினார்.ஹிந்தியில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் மனிஷா கொய்ராலா அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.manisha koiralaபுற்றுநோயின் காரணமாக வெளிநாடு சென்று இருந்தார்.மேலும் அதற்காக பல விழிப்புணர்வுகளையும் செய்து வந்தார் நடிகை மனிஷா.இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது.மேலும் தற்போது 50 வயதை கடந்த இவர் அண்மையில் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.manisha koirala manisha koirala

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here