திருமணத்திற்கு பிறகு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட மனிஷா யாதவ்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
195

சினிமா துறையில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் பல நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை எளிதில் சேர்த்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு என் 18/9 என்னும் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மனிஷா யாதவ்.இந்நிலையில் இவர் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.Actress manisha yadhavஇந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் அவர்கள் தமிழ் நடித்து வெளியான படங்களான ஆதலால் காதல் செய்வீர் ஜன்னல் ஓரம் த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மனிஷா யாதவ் அவர்கள் தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையில் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார்.Actress manisha yadhav2017 ஆம் ஆண்டு மனிஷா யாதவ் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் இவர் ஒரு குப்பை கதை என்னும் படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் அப்படத்தை தொடர்ந்து இவர் சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.Actress manisha yadhavமேலும் நடிகை மனிஷா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை மனிஷா அவர்கள் நீச்சல் உடையில் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.manisha yadhavmanisha yadhavmanisha yadhav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here