இப்போது இருக்கும் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு கூட சினிமா துறையில் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.முன்பு எல்லா வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களாவது வெளியாகி இருந்த நிலையில் இந்த கொரோன காலத்தில் படங்களில் நடிப்பதேற்க பலரும் யோசித்து வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகைகள் சினிமா துறையில் அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வந்து ஒரு படமே நடித்து இருந்தாலும் அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக மனதை கவர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான மனிஷா யாதவ் அவர்கள் தனது முதல் படமான 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு என் பதினெட்டு கீழ் ஒன்பது என்னும் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.அந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
மேலும் இவர் நடித்த படங்களான ஆதலால் காதல் செய்வீர் த்ரிஷா இல்லைனா நயன்தாரா நடித்துள்ளார்.இவர் கடைசியாக நடித்த படம் சண்டிமுனி.இந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.
அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் இவர் தற்போதையே புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram