ஒரு காலத்துல எப்படி இருந்த மஞ்சுமா,இப்படி ஆகிட்டியே!! மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படம்!! என்ன இவ்ளோ குண்டா ஆகிட்டாங்க!!

0
63

சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் அதே துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்கள் பலர்.மேலும் அவ்வாறு இருக்க 90களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 2016 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்படத்தில் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.இந்நிலையில் இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாள மொழி சினிமா துறையில் பல படங்களில் நடித்து இருப்பார்.இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான களிஊஞ்ஜாலு என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்து இருப்பார்.நடிகை மஞ்சிமா மோகன் அவர்களுக்கு விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு திவீர சிகிச்சை மேற்கொண்டார்.மேலும் இதன் காரணமாக மஞ்சிமா அவர்கள் சினிமா துறையில் இருந்து சிறிது காலம் விலகி விட்டார்.தற்போது உடல் இடை ஏறி கொலுகொலு வென மாறிவிட்டார்.அண்மையில் இவர் நடிகர் விஷ்ணு விஷால் ரைசா வில்சன் நடித்துள்ளார் எப் ஐ ஆர் படத்தில் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் எப் ஐ ஆர் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் செய்யும் விழாவில் கலந்து கொண்ட மஞ்சிமாவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள்.மேலும் அவர் உடல் இடை கூடி சற்று குண்டாக காட்சியளித்துள்ளார்.அப்புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here