தென்னிந்திய சினிமா துறையை 80 கலக்கி வந்த நடிகைகள் பலர் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மவுசு கொஞ்சம் அதிகம் தான்.அவ்வாறு இருக்க 80களில் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் நடிகை மாதவி.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1980களில் வெளியான புதிய தோரணங்கள் அதன் மூலம் அறிமுகமானார்.ஆனால் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தில்லு முள்ளு.மேலும் அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான ராஜாவின் பார்வை டிக்டிக்டிக் எல்லாம் இன்ப மாயம் அதிசய பிறவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகை மாதவி அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இவர் அமெரிக்க தொழிலதிபரான ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் அவரது கணவருடன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகினார்.இவர்கள் இருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும் அவர்களின் சமீபத்திய புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் 80 களில் கலக்கி வந்த நடிகை மாதவியின் மகள்களா இது?? அட இவ்ளோ பெரிய மகள்களா!!...