தமிழ் திரையுலகில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியானதெறி படித்தில் நடித்த நடிகை மீனா அவர்களின் மகளான நைனிகா அவர்களின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி மக்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா ஆவார் நடிகை மீனா அவர்கள் 1976ம் ஆண்டு செப்டம்பர் 16ல் பிறந்தார். இவரது முழுப்பெயர் மீனாட்சி சுந்தரேஷ்வரி இவரது பெற்றோர் துரைராஜ் ராஜமல்லிகா ஆவார்கள்.நடிகை மீனா அவர்களின் முதல் திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்னும் திரைப்படம் ஆகும். நடிகை மீனா அவர்கள் 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்.நடிகை மீனா அவர்கள் திரைபட நடிகை மட்டுமில்லாது நடனராகவும் தொலைக்காட்சி தொகுபாளினியாகவும் பாடகியாகவும் திகழ்கிறார்.நடிகை மீனா அவர்கள் என்ராசாவின்மனசிலே எஜமான் அவ்வைசண்முகி முத்து சிட்டிசன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் தனது நடிப்புத்திறமையை வெளிபடுத்தியுள்ளார்.நடிகை மீனா அவர்கள் 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை தனது வாழ்கைத்துணையாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.
நைநிகா அவர்கள் நடிகை மீனா அவர்களை போலவே தனது சிறுவயதிலேயே தனது நடிப்புத் திறமையை தமிழ் திரையுலகில் வெளிப்படுத்தி உள்ளார்.நைனிகா அவர்கள் சமீபத்தில் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான தெறி என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு தற்போது நைனிகா அவர்களின் தற்போதையை புகைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Home சினிமா செய்திகள் அட தெறி படத்தில் நடித்த மீனாவின் மகளா இது?? இவ்ளோ பெருசா வளந்துடாங்களே!! வெளியான ரீசன்ட்...