தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமா துறையில் நடிகைகள் கொடி கட்டி பரந்துள்ளர்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து பின்புநடிகையாக களம் இறங்கி தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகை மீனா.இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான நெஞ்சங்கள் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் அடுத்து அடுத்து படங்களில் நடித்து வந்தார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என அணைத்து மொழி துறையிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்தார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த சூப்பர் ஸ்டார் அவருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது மகளான பேபி நைனிகா அவர்கள் அவரது தாயை போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி அவர்கள் நடித்து வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து இருப்பார்.அந்த படத்தில் நடித்தான் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த படத்தில் நடிக்கும் போது பேபி நைனிகாவின் வயது 5.அந்த படத்திற்கு பிறகு அவர் அரவிந்த் சாமீ நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்து அளவில்லா மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
காலம் வேகமாக ஓடுகிறது,குட்டி குழந்தையாக பார்த்த நைனிகா தற்போது வளர்ந்துவிட்டார்.ஆமாம் கூடிய விரைவில் தமிழ் சினிமாவின் நடிகையாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.அவரது அண்மைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெருசா வளந்துடாங்களே என வாயயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram