44 வயதாகியும் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரசிகர்!! அதற்கு மீனா என்ன சொல்லிருகாங்க தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
227

கோலிவுட் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவை ஒரு காலகட்டத்தில் தான் வசம் வைத்துள்ள நடிகைகள் பல அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் இருக்கிறார்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.அவர் நடித்து வெளியான படம் அன்புள்ள ரஜினிகாந்த் அப்படத்தில் மூலம் பிரபலமானவர் நடிகை மீனா.இவர் இதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.meena familyமேலும் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ஒரு புதிய கதை.அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு மார்க்கெட் அதிகமானது படங்களின் வாய்ப்பும் குவிய தொடங்கியது.மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் இவர் நடிகையாக கலக்கி வந்துள்ளார்.meena daughterஇவர் 2021 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படம் கூட ஹிட் ஆனது.இப்படி ஒரு நிலையில் மீனாவிற்கு சினிமா ரசிகர்களை தாண்டி பிரபலங்களின் மத்தியிலும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் சினிமாவில் உச்சியில் இருக்கும் போது இவர் திருமணம் செய்து கொண்டார்.meenaஇப்படி ஒரு நிலையில் இவர் மீண்டும் சினிமா துரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் இவருக்கு செம மார்க்கெட் என்றே சொல்லவேண்டும்.மீனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்துள்ளார்.அதில் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த நடிகை மீனா கொஞ்சம் லேட் என புகைப்படத்துடன் பதில் அளித்துள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.meena

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here