தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த படங்களில் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது முன்னணி நடிகராக வளம் வருகிறார்.மேலும் இவர் தற்போது நடித்து வரும் வலிமை படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.இப்படத்தின் அப்டேட் குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவரத நிலையில் அஜித் ரசிகர்கள் அப்டேட்காக பலரிடம் கேட்டு வருவதை நாம் பார்த்துள்ளோம்.மேலும் தல அஜித் அவர்கள் வலிமை குறித்து சரியான நேரத்தில் வெளியாகும் எனவும் அது குறித்து பேசியுள்ளார்.இந்நிலையில் இப்படத்தை பிரபல இயக்குனரான வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.மேலும் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.
சினிமா துறையில் அஜித்தை பிடிக்காத நடிகர்களே கிடையாது அந்த அளவிற்கு இவரின் மேல் பலருக்கும் மரியாதையை உள்ளது.இந்நிலையில் அஜித் அவர்களை பற்றி பிரபல நடிகை மீனா அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.மேலும் அதில் அவர் கூறுகையில் இப்போவும் என புடித்தவர் தல அஜித் தான் என கூறியுள்ளார்.
அதனை கண்ட அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோவானது கீழே உள்ளது.
EXCLUSIVE : “என்னோட ஆளு #அஜித் தான் Handsome”😱😍😳
~Actress #Meena 👌#valimai #AjithKumar#ARSplus pic.twitter.com/MyGMDdpNbz— தனி ஒருவன் (@HARISHarsplus) February 27, 2021