அட மீரா ஜாஸ்மின் அண்ணனா இது?? முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
77

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள் முதல் முதலாக தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள் மலையாள சினிமா துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர்களில் இவரும் ஒருவரே.நயன்தாரா தொடங்கி தற்போது சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகையான சாய் பல்லவி வரை மலையாள சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் என்றே சொல்லலாம்.இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகமான படம் 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்துள்ளார்.மீரா அவர்கள் தெலுங்கு மலையாளம் தமிழ் கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அம்மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.meera jasmineதிருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின் சோசியல் மீடியா பக்கமும் கூட தலை காட்டவில்லை.சில வருடங்களுக்கு முன்பு உடை பருமனாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.மேலும் அதன் பிறகு படு ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் மீண்டும் திரை துறையில் களம் இறங்க இருக்கும் மீரா ஜாஸ்மின் அவர்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் .மேலும் அவ்வாறு இருக்க தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் உண்மையாலுமே இவரு உங்க அண்ணனான என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here