உடல் இடையை குறைத்த பிறகு முதல் முறையாக மாடர்ன் உடையில் நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
189
meera jasmine

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.இவர் சினிமா துறையில் முதன் முதலில் மலையாளத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்திற்கு இவருக்கு தமிழில் 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அப்படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.meera jasmineநடிகை மீராஜாஸ்மின் அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான புதியகீதை பாலா சண்டக்கோழி சிவப்பு மழை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள் தமிழ் சினிமாவை விட மலையாள படங்களிலே அதிகம் நடித்துள்ளார்.meera jasmineமலையாள சினிமா துறையில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் உடல் இடை குறைத்து வெளியான புகைப்படம் ஒன்று இணையவாசிகள் மத்தியில் பரவி வந்தது.meera jasmineமேலும் நடிகை மீராஜாஸ்மின் அவர்கள் தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயை பிளந்த ரசிகர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here