நடிகை மீரா ஜாஸ்மினா இது?? உடை எடையை குறைத்து வேற லெவல்ல இருகாங்க!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
199

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்து வந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என்றுமே மாறாது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின்.இவர் அந்த படத்தில் நடித்ததன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இவருக்கு வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகை மீரா ஜாஸ்மின் நடித்து வெளியான படங்களான புதியகீதை மெர்குரிபூக்கள் என வரிசையாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர்.இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இவரின் வசம் வைத்துள்ளார்.நடிகை மீரா அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மீரா அவர்கள் 2014 ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.உடல்எடை கூடிய காரணத்தினால் நடிகை மீரா அவர்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர் ஒல்லியாக மாறியுள்ளார்.மேலும் அண்மையில் நடிகை மீரா ஜாஸ்மின் அவர்களின் புகைப்படங்கள் இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here