இவங்களுக்கு நாப்பது வயசுன்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க!! இந்த வயசுலையும் இவ்ளோ கிளாமரா இருகங்களே!! நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படம்!!

0
37

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.இவர் சினிமா துறையில் முதன் முதலில் மலையாளத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்திற்கு இவருக்கு தமிழில் 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அப்படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.நடிகை மீராஜாஸ்மின் அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான புதியகீதை பாலா சண்டக்கோழி சிவப்பு மழை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள் தமிழ் சினிமாவை விட மலையாள படங்களிலே அதிகம் நடித்துள்ளார்.மலையாள சினிமா துறையில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் உடல் இடை குறைத்து வெளியான புகைப்படம் ஒன்று இணையவாசிகள் மத்தியில் பரவி வந்தது.meera jasmineமேலும் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினே அவர்கள்  கிளமாரக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது நாப்பது வயசுன்னு சொன்ன யாரும் நம்பா மாட்டாங்க என கமென்ட்கலை குவித்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.meera jasminemeera jasmine

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here