மலையாள சினிமா துறையில் 1984ஆம் ஆண்டு அறிமுகமாகி மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நதியா.மேலும் அந்த மொழி சினிமா துறையில் பிரபலமாகி பிறகு தமிழில் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழில் அறிமுகமான 1985ஆம் ஆண்டு வெளியான முதல் படமான பூவேபூச்சுடவா என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.80களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை நதியா.இவர் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.நதியா நடித்து வெளியான வெற்றி படங்களான தாமிரபரணி பட்டாளம் அன்புள்ள அப்பா என பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை நதியா அவர்கள் தமிழ் சினிமாவில் ஜொலிக்காமல் ஹிந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை நதியா அவர்கள் பல படங்களில் அம்மா கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் நதியா அவர்களின் தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அச்சுஅசலாக அம்மாவை போலவே இருகாங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள் அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் முன்னணி நடிகையான நதியாவின் அம்மா மற்றும் அப்பாவை பார்த்துள்ளீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!