அட நடிகை நதியாவின் மகளா இது?? அழகுல அம்மாவையே மிஞ்சிருவங்க போல!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
176

1984 ஆம் ஆண்டு மலையாள சினிமா துறையில் அறிமுகமாகி மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நதியா.மேலும் அந்த மொழி சினிமா துறையில் பிரபலமாகி பிறகு தமிழில் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழில் அறிமுகமான 1985 ஆம் ஆண்டு வெளியான முதல் படமான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.80 களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை நதியா.இவர் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவர் நடித்து வெளியான வெற்றி படங்களான தாமிரபரணி சண்டை பட்டாளம் அன்புள்ள அப்பா என பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை நதியா அவர்கள் தமிழ் சினிமாவில் ஜொலிக்காமல் ஹிந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது நடிகை நதியா அவர்கள் பல படங்களில் அம்மா கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவரது மகளின் புகைப்படமானது நெட்டிசன்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அப்டியே அச்சு அசலா உங்கள போலவே இருகாங்க என கூறி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணைய வாசிகள் ஷேர் செய்து வருவதுடன் அதற்கு லைக் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் உள்ளே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here