அட நமிதாவா இது?? ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்ட புகைப்படம்!! கிறங்கிபோன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
221

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் அவர்களின் நடிப்பின் மூலம் முன்னேறி இருக்கலாம் அனால் ஒரு பெயரை கேட்டால் போதும் இளைஞர்கள் மனதில் தோன்றும் முகமானது நமிதா தான்.அன்று முதல் இன்று வரை இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார் நடிகை நமீதா.பல கவர்ச்சியான வேடங்களில் நடித்து இருந்தாலும் இவரது நடிப்பின் மூலம்  ரசிகர்களை ஈர்த்தது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரது முதல் படமான 2004 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா மூலம் அறிமுகமாகினார்.Actress namithaமேலும் அதன் பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வரை முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.அதன்  பிறகு படிபடியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கி ஒரு கட்டத்தில் புகழின் உச்சியில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தார்.Actress namithaaஇவர் பல படங்களில் நடித்து வந்தாலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைத்து நடித்து வெளியான பில்லா படத்தில் நடித்ததன் மூலமே இவரை ஹாட் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.Actress namithaaஇந்நிலையில் இவர் சில வருடங்கள் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்றார்.அதன் மூலம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.மேலும் அண்மையில் நடிகை நமிதா அவர்கள் வெளியிட்ட உடல் இடையை குறைத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இது என ஷாக்காகி இருந்தார்கள்.மேலும் அண்மையில் நடிகை நமிதா வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களை கிறங்க செய்துள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

View this post on Instagram

Too Glam To Give A Damn ! 🌟 #wolfguard Zee Telugu Kudumbam Awards! Photographer – @wwflixkeerthi_photography ⭐

A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here