பிரபல நடிகை நமிதாவா இது?? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
239

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா.கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான எங்கள் அன்ன மூலம் 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.மேலும் அந்த படத்தின் மூலம் இவருக்கு படிபடியாக தமிழ் சினிமா உலகில் படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இவர் அதிக அளவு படங்களில் நடித்து இருந்தாலும் இவர் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைய வில்லை.2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படம் மூலம் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது.

Actress Namitha

மேலும் நடிகை நமீதா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி சினிமா துறைகளில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து பல இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

Actress Namitha

இவர் வெள்ளித்திரையில் மட்டும் ஜொலிக்காமல் சின்னத்திரையிலும் பல நிகழ்சிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.மேலும் இவர் 2019ஆம் நடித்து வெளியான படமான பொட்டு படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் சற்று உடல் இடை கூடி குண்டாக இருந்த காரணத்தால் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைய தொடங்கியது.

Actress Namitha

அண்மையில் நடிகை நமீதா அவர்கள் உடல் இடையை குறைத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 Actress namithaa
 Actress namithaa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here