தனது காதலருடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா?? வெளியான கிளமாரான புகைப்படம்!!

0
166

தமிழ் சினிமாவில் அன்று முதல் முதல் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கபெருவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வருபவர்.இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார் நடிகை நயன்தாரா.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருகிறார்கள்.மேலும் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.nayantharaதற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தனது காதலருடன் இந்த புத்தாண்டை கொண்டாடி உள்ளார்.மேலும் அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் அதில் சற்று கிளமாரக உடை அணிந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்த உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah)

 

View this post on Instagram

 

A post shared by nayanthara (@nayantharah)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here