கோவிலுக்கு சென்ற போது நயன்தாராவின் கையை இழுத்த பெண்?? நயன்தாரா செய்த செயல்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
253

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா.இவர் மலையாள மொழி சினிமா துறையில் தனது முதல் பயணத்தை ஆரமித்தார்.அதன் பின்னர் தமிழில் தனது முதல் படமான 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம்  ஈர்த்தார்.மேலும் நடிகை நயன்தாரா அதன் பின் படிபடியாக படங்களில் நடித்து தற்போது மக்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.இவர் தமிழ் சினிமாவின் அணைந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவின் இயக்குனரான விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.மேலும் இவர் எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து தான் செல்வர்கள்.அந்த வகையில் நடிகை நயன்தாரா அவர்கள் தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் அவ்வாறு இவர்கள் இருவரும் காளஹஸ்தி பகவதி அம்மன் கோயில் திருச்செந்தூர் கோயில் என்று சென்றுள்ளார்கள்.அவ்வாறு இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.தற்போது நடிகை நயன்தாரா விகேன்ஷ் சிவன் இருவரும் கோவிலுக்கு சென்றுள்ள போது வயதான மூதாட்டி ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்துள்ளார்.மேலும் அதை கண்ட நயன்தாரா சற்று ஷாக்க்கி உள்ளார்.பின்னர் அந்த பாட்டியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அங்கிருத்து சென்றார்.அந்த வீடியோவானது தற்போது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here