தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு சில நடிகைகளுக்கு மவுசு இருக்க தான் செய்கிறது.அவர்கள் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி.அவ்வாறு ஒரு சில படங்கள் மட்டுமே கோலிவுட் துறையில் நடித்து அதன் மூலம் பல இளைஞர்கள் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை நஸ்ரியா.மேலும் அவ்வாறு குழந்தை நட்சத்திரமாக மலையாள மொழி சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா.இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான பளுனுக்கு அறிமுகமானவர்.அதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியா அவர்கள் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமான படம் 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடை போட்ட படம் நேரம்.அப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு அந்த ஆண்டே தமிழில் பல படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
இளசுகளின் மனதில் இடம் பிடிக்க காரணம் அவரது சுட்டி தனமும் குறும்பு தனமும் தான்.இவர் அடுத்தடுத்து நடித்து வெளியான படங்களான ராஜா ராணி நையாண்டி வாயை மூடி பேசுவோம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகையாக மட்டுமல்லாமல் பாடகர் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
நஸ்ரியா அவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் பிரபல நடிகரான பாஹாத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகு அந்த அளவிற்கு படங்களில் நடிக்கவில்லை.இப்படி ஒரு நிலையில் இதுவரை கவர்ச்சியில் நடிக்காத நடிகை நஸ்ரிய முதல் முதலில் நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் திக்குமுக்காகி உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் நடிகை நஸ்ரியா!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!