தமிழ் மக்கள் மத்தியில் தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு மவுசு அதிகம் என்றே கூற வேண்டும்.அந்த அளவிற்கு தற்போது மக்கள் அனைவரும் சின்னத்திரைக்கு ரசிகர்களாகி வருகிறார்கள்.மேலும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.அதிலும் தமிழ் சினிமாவில் சீரியல் தொடர்களில் அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் கலக்கி வருபவரும் இருக்கிறார்கள்.அவ்வாறு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியாவர் நடிகை நீலிமாராணி.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான தேவர்மகன் மூலம் அறிமுகமானவர் நடிகை நீலிமா .அதன பின் இவருக்கு படிபடியாக பல படங்களில் குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக 2005 ஆம் ஆண்டு வெளியான ப்ரியசகி.மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் நடித்த படங்களான மொழி இதயத்திருடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நீலிமா அவர்கள் சீரியல் தொடர்களில் நடித்தும் வருகிறார்கள்.இவர் பல வெற்றி சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை நீலிமா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.
அண்மையில் நடிகை நீலிமா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அதில் ஒரு ரசிகர்கள் மோசமான கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு அவர் நான் கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்கிறேன்..அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ஒரு நாளைக்கு எவ்ளோ என ரசிகரின் மோசமான கேள்விக்கு சீரியல் நடிகை கொடுத்த பதிலடி!! வைரலாகும்...