பல்வேறு மொழி சினிமா துறைகளில் இருந்து தற்போது பல நடிகைகள் தமிழ் சினிமாவில் படையெடுத்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க மலையாள மொழி சினிமா துறையில் இருந்து பல வரும் நடிகைகள் எளிதில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அதில் நயன்தாரா தொடங்கி தற்போது தமிழ் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன வரை சொல்லிக்கொண்டே போகலாம்.மேலும் அந்த வகையில் ஒருவரான நித்யா மேனன்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இவரின் பப்ளியான தோற்றத்திற்காக பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர்.தமிழில் தளபதி விஜய் விக்ரம் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவர்களுக்கு இடையில் படங்களின் வாய்ப்பு குறைய தொடங்கியது.
நித்யாமேனன் அவர்கள் இடையில் குண்டாக இருந்த காரணத்தால் பலரின் கேலி-க்கு ஆளானார்.மேலும் உடல் இடையை குறைக்க பயிற்சி மேற்கொண்ட நடிகை நித்யா மேனன் அவர்கள் சமீபத்தில் நடிகர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் நடிக்க போகிறார்.மேலும் அதன் பட பூஜை விழாவிற்கு வந்துள்ளார்.அதில் படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் அவரை கண்ட ரசிகர்கள் வியந்து போயுள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் ப்பா- நடிகை நித்யா மேனனா இது?? பட பூஜைக்கு வந்த நடிகையை கண்டு ஷாக்காண ரசிகர்கள்!!...