நடிகை நித்யா மேனனா இது?? படு ஸ்லிம்மாக மாறிட்டாங்க!! வெளியான புகைப்படங்கள்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
211

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் நடிகைகள் தற்போது எல்லாம் சமுக வலைத்தளம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தனது நடிப்பின் மூலம் பலரும் ரசிகர்கள் மனதில் கனவு கண்ணியக் இடம் பிடித்து விடுகிறார்கள் நடிகைகள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 180 என்னும் படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் நடிகை லக்ஷ்மி மேனன்.அப்படத்தின் மூலம் இவர் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் அப்படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.nithya menonஇந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் நடிகை நித்யா மேனன் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்துமே நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே இருக்கும்.nithya menonமேலும் இவர் மலையாளத்திலும் தெலுங்குவிலும் நடித்து வரும் இவர் அண்மையில் உடல் இடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இவர் ஸ்லிம்மாக மாறி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.Nithya menonNithya menonNithya menonNithya menon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here